#

Namma Jallikattu 2018

  • Start: March 3, 2018 10:00 am
  • End: March 3, 2018 4:00 pm

நம்ம ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இடம்:எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி பின்புறம், சஷ்டி நகர், குமாரபாளையம்.

கால்கோல் விழா – 11.02.2018


நமது மாசித்திருவிழா காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு குமாரபாளையம் இளைஞர்கள் , மாணவ ,மாணவிகள் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகள் சார்பாக நம்ம குமாரபாளையம் அமைப்பு நடத்தும் மிக பிரம்மாண்டமான 2ம் ஆண்டு நம்ம ஜல்லிக்கட்டு விழா வருகிற மார்ச் 3ம் தேதி நடைபெற இருக்கிறது.

அதன் துவக்க நிகழ்வாக இன்று (11.02.2018) காலை 9.30 மணிக்கு SSM பொறியியல் கல்லூரி பின்புறம், (பழைய SPK நகர்) கால்கோல் விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாண்புமிகு P.தங்கமணி மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நம்ம ஜல்லிக்கட்டு விழா முக்கிய பிரமுகர்கள் ரவீந்திரன், இளவரசன், பிரபு குமார் அவர்கள் மற்றும் நம்ம குமாரபாளையம் தன்னார்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மார்ச் 3ம் தேதி நம்ம ஜல்லிக்கட்டு விழா அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்துகொண்டு தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிகட்டை போற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

Sharing:
Komarapalayam, Tamil Nadu , India