A MINUTE
of your time can help us make
A BIG DIFFERENCE
in someone’s life!

Namma Kumarapalayam Organization invites applications for its Free Higher Education Assistance Program for deserving economically poor students.

உங்களின்
ஒரு நிமிடம்

யாரோ ஒருவரின் வருங்காலத்தை
ஒளிரச் செய்ய முடியும்!

நம்ம குமாரபாளையம் அறக்கட்டளை ஆண்டுதோறும் செயல்படுத்தி வரும் ஏழை மாணவர்களின்  இலவச உயர்கல்வி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

If you know any deserving students send across the following details to nammakpm@gmail.com

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறக்கூடிய, உங்களுக்குத் தெரிந்த மாணவ, மாணவிகள் இருப்பின், அவர்கள் பற்றிய விவரங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பவும்.

nammakpm@gmail.com

  • Name of the student
  • Percentage of 10th marks
  • Father/Mother’s Name, Occupation and Annual Income
  • Residential Address & Contact No.
  • Preference of Higher studies of student

 

 

· மாணவ, மாணவியரின் பெயர்
· 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சதவீதத்தில்
· தந்தை. தாய் பெயர், தொழில் மற்றும் ஆண்டு வருமானம்
· வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்
· பள்ளியின் பெயர், முகவரி
· உயர்கல்வியில் படிக்க விரும்பும் பிரிவு