About Us. / எங்களை பற்றி

Namma Kumarapalayam dreams to reinstate the glory of the Kumarpalayam in all spheres. A Kumarapalayam with unparalleled qualities of harmony, love, enlightenment, engagement and excellence in its citizens.


ஓர் உலகளாவிய வளர்ச்சிமிகுந்த பொலிவுரு குமாரபாளையத்தை உருவாக்குவதே இலக்காக கொண்டுள்ளது.

Our Organization

நமது அமைப்பு

Namma Kumarapalayam Organization located in 176/371, Salem Main Road, Kumarapalayam, Namakkal District in the state of Tamil Nadu.


நமது நம்ம குமாரபாளையம் அமைப்பு குமாரபாளையம் நகரத்தில் சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.

Our Volunteers

நமது தன்னார்வு தொண்டர்கள்

We are 10,000+ volunteers.



நமது நம்ம குமாரபாளையம் அமைப்பு பத்தாயிரத்திற்கும் அதிகமான தன்னார்வு தொண்டர்களை கொண்டிருக்கிறது.

Our Activities

நமது பங்களிப்புகள்

We are contributing to social awareness activities in the Kumarapalayam town and surrounding areas.


நமது நம்ம குமாரபாளையம் அமைப்பு குமாரபாளையம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகான பங்களிப்பினை செய்து வருகிறது.