காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை கொட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வடிகால் அமைக்காததால், சாலையோர பள்ளத்தில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு குளம் போல் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. நீண்ட காலமாக நீடித்து வரும் சுகாதார சீர்கேட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...

குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட வேண்டும்

குமாரபாளையம் அருகே, கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி,...