புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. குழி இல்லாத இடங்களில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓட்டுவதால், நடந்து செல்வோர் மீது மோதும் நிலை ஏற்பட்டு பலரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட வேண்டும்

குமாரபாளையம் அருகே, கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி,...