தண்ணீர் தொட்டி அருகே குப்பை குவிப்பு

குமாரபாளையம், ஓலப்பாளையம் செல்லும் சாலையில் தண்ணீர் தொட்டி அருகே குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால், குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பையுடன் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அருகே உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவியர் அவதியடைய நேரிடுகிறது. இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...