பாலம் கட்டும் பணியால் பாதிப்பு

குமாரபாளையம், ஆனங்கூர் சாலை பிரிவில் சிறிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. சுந்தரம் நகர், கோட்டைமேடு, ஆலாங்காட்டுவலசு, ஒட்டன்கோவில், கல்லங்காட்டு வலசு, வீ.மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குமாரபாளையத்துக்கு வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருபவர்கள், பல கி.மீ.. தூரம் சுற்றிக் கொண்டு வர வேண்டியுள்ளது. பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...