மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக் 16 வயது உடைய பள்ளி மாணவன் நுரையீரல் செயல்பாடு இல்லாமல் கோயம்புத்தூர் பி எஸ் ஜி மருத்துவமனையில் உயிருக்கு😭😭😭 போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரது அப்பா காலமானார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த இவரால் போதிய பண வசதி இல்லாததால் மிகவும் ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.😭😭😭 நாள் ஒன்றுக்கு ரூ50000 முதல் ரூ60000 வரை செலவாகிறது இன்றுவரை 6 நாட்கள் ஆகிறது நண்பர்களே மன வேதனையாக உள்ளது
தங்களால் முடிந்த நிதியுதவியை தந்து அந்த சிறுவனின் உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.🙏🏻🙏🏻
INDIAN BANK
ACCOUNT NUMBER: 990640328
IFSC CODE: IDIB000K045
ACCOUNT HOLDER NAME : A CHANDRAKALA (PATIENT MOTHER)
Komarapalayam

 

 

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...