இலவச நீர் மோர்

,

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்மகுமாரபாளையம் அமைப்பு சார்பாக குமாரபாளையம் அரசு மருத்துவமனை வாயிலில் 14-04-2019 முதல் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது !!
நேரம் : காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை
இன்றைய நீர் மோர் வழங்க நன்கொடை அளித்த  திரு. R.சண்முகசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

தினந்தோறும் சுமார் 1000 மக்கள் வெயில் தணிக்கிறார்கள் மேலும் மக்கள் மனம் குளீர்கிறார்கள்

நண்பர்கள் யாரேனும் நீர் மோர் வழங்க விருப்பப்பட்டால் கீழ் காணும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் : + 91 98659 15167

ஒரு நாள் நீர் மோர் வழங்க ஆகும் செலவு ரூ1000/- மட்டும் .

https://wa.me/919865915167

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

1 reply added

  1. oprolevorter December 9, 2019

    whoah this blog is great i love reading your posts. Keep up the good work! You know, lots of people are hunting around for this information, you can aid them greatly.

    http://www.oprolevorter.com/

Leave your comment