அக்னி சிறகுகள் 

நம்ம  குமாரபாளையம் அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட அக்னி சிறகுகள் என்ற சேவை துறையின் கீழ் குமாரபாளையம் & அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏழை எளிய 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இலவச கல்வி மேற்படிப்பு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது தாங்கள் அறிந்ததே அந்த திட்டத்தில் விண்ணப்பித்த  மாணவர்களுக்கான  கலந்தாய்வு இன்று 21-04-2019  நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைவர் உயர்திரு S. ஓம்சரவணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஏழை எளிய 12ம் வகுப்பு மாணவர்கள் நம்ம குமாரபாளையம் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு :
நம்ம குமாரபாளையம் அலுவலகம்
சேலம் மெயின் ரோடு RAS தியேட்டர் அருகில்
குமாரபாளையம்

தொலைபேசி எண் : 9865915167

 

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

1 reply added

  1. oprolevorter November 30, 2019

    I really enjoy reading on this web site, it has got great blog posts. “The great secret of power is never to will to do more than you can accomplish.” by Henrik Ibsen.

    http://www.oprolevorter.com/

Leave your comment