இலவச நீர் மோர்

,
நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் #நம்மகுமாரபாளையம் அமைப்பு சார்பாக குமாரபாளையம் அரசு மருத்துவமனை வாயிலில் 14-04-2019 முதல் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது !!
நேரம் : காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை
இன்றைய நீர் மோர் வழங்க #நன்கொடை அளித்த #ஜே_தனபால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
 
தினந்தோறும் சுமார் 1000 மக்கள் வெயில் தணிக்கிறார்கள் மேலும் மக்கள் மனம் குளீர்கிறார்கள்
 
நண்பர்கள் யாரேனும் நீர் மோர் வழங்க விருப்பப்பட்டால் கீழ் காணும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் : + 91 98659 15167
 
ஒரு நாள் நீர் மோர் வழங்க ஆகும் செலவு #ரூ1000/- மட்டும் …
 
https://wa.me/919865915167

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

1 reply added

  1. oprolevorter December 8, 2019

    My spouse and I stumbled over here from a different website and thought I should check things out. I like what I see so now i’m following you. Look forward to finding out about your web page again.

    http://www.oprolevorter.com/

Leave your comment