பேரல்கள் பாதுகாக்கப்படுமா?

குமாரபாளையத்தில் உள்ள, 33 வார்டுகளில், வீதிக்கு, ஐந்து வீதம், நூற்றுக்கணக்கான பேரல்கள் வைக்கப்பட்டு, அவை சாக்கடையில் கிடக்கின்றன. குப்பையை உரமாகும் திட்டம் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. பேரல்கள் பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் குப்பையை சாலையில் கொட்டுகின்றனர். பழைய பேப்பர் சேகரிக்கும் நபர்கள் பேரல்களை விற்று விடுவர். அவற்றை பாதுகாத்து வைக்க வேண்டும்.

Social Sharing

வடிகால் பணியில் மெத்தனம்

குமாரபாளையம், ராஜ வீதி சவுண்டம்மன் கோவில் எதிரில், திருவள்ளுவர் வீதியில் வடிகால் சீரமைக்க...

சர்வீஸ் சாலையில் விளக்கு தேவை

குமாரபாளையம், கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்காக சர்வீஸ் சாலையில்...

Leave your comment