சேதமடைந்த குடிநீர் தொட்டி

குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே, நடராஜா காலனி செல்லும் நுழைவுப்பகுதியில் வாட்டர் டேங்க் உள்ளது. இது கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால் வலுவிழந்து, விரிசல் விட்டு எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் அதிகம் வந்து செல்லும் பகுதியில், அசம்பாவிதம் ஏற்படும் முன், இடித்து விட்டு, புதிய தொட்டி அமைக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...

Leave your comment