பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்

குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் அருகே, நகராட்சி பொதுக் கழிப்பிடம் பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். இதன் பின்புற பகுதியில் இருக்கும் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர், கழிப்பிடம் வழியாக வெளியேறி, நடைபாதையில் குளம் போல் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...

Leave your comment