நுழைவுப்பகுதியில் பள்ளத்தால் விபத்து

குமாரபாளையம் வட்டமலை, எதிர்மேடு, தனியார் கல்லூரி பின்புறம் சத்யா நகர் செல்லும் சாலை நுழைவுப்பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. செல்லும் போது, இந்த சாலை மேடாகவும், வரும் போது இறக்கமாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவியர் பெருமளவில் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். விபத்தை தடுக்கும் வகையில், சாலையை சீரமைக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...

Leave your comment