குப்பை குவிப்பு; சுகாதார சீர்கேடு

குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் அருகே, பாலமுருகன் கோவில் வீதியில் குப்பை அதிகளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதே இடத்தில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் குளம் போல் தேங்கி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த சுகாதார சீர்கேட்டை போக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Social Sharing

வடிகால் பணியில் மெத்தனம்

குமாரபாளையம், ராஜ வீதி சவுண்டம்மன் கோவில் எதிரில், திருவள்ளுவர் வீதியில் வடிகால் சீரமைக்க...

சர்வீஸ் சாலையில் விளக்கு தேவை

குமாரபாளையம், கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்காக சர்வீஸ் சாலையில்...

Leave your comment