புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு, குடியிருப்புகள் அதிகம் உள்ளன. துர்நாற்றம் வீசுவதால், அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பை காற்றில் பரவுவதால், வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இந்த இடத்தில் உள்ள குப்பையை அகற்றி, தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Social Sharing

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

தெரு நாய்களை கட்டுப்படுத்தணும்!

குமாரபாளையம் நகரில், பல இடங்களில் நாய்கள் தொல்லை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ,...

Leave your comment