தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் விதமாக

,

இன்று காலை 7.00 மணியளவில் நம்ம குமாரபாளையம் அமைப்பு சார்பாக குமாரபாளையம் சின்னப்பனாயக்கன்பாளையம் பகுதியில் பொது மக்கள் நகராட்சி பைப் குடிநீர் குழாய்களில் குடிநீர் பிடித்தவுடன் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் விதமாக PVC டம்மி வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த சேவையினால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து செய்து பல லட்சம் தண்ணீர் சேமிக்க திட்டமிட்டுளோம். இந்தசேவையில் நம்ம குமாரபாளையம் அமைப்புச்சேர்ந்த திரு.சுகுமார், திரு.சண்முகம்,திரு.தனபால்,திரு.சம்பத், திரு.பிரகாஷ் திரு.ரமேஷ் சரவணன், திரு.சசிகுமார், திரு.மணிகண்டன், திரு.பந்தல் சி.முத்துசாமி மற்றும் சிலர் கலந்துகொண்டனர்..

 

 

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

1 reply added

Leave your comment