தெரு நாய்களை கட்டுப்படுத்தணும்!

குமாரபாளையம் நகரில், பல இடங்களில் நாய்கள் தொல்லை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பாதிக்கபடுகின்றனர். அரசு மருத்துவமனை பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நோயாளிகள், சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்வோர் என, பல தரப்பினரையும், நடந்து சென்றாலும், வாகனத்தில் சென்றாலும் கடிக்க வருவதால், இந்த வழியாக செல்லவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

Social Sharing

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

Leave your comment