ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

குமாரபாளையம் இடைப்பாடி சாலை, தினசரி மார்க்கெட் எதிர் பகுதியில் அதிக அளவிலான கடைகள், சாலையிலேயே அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, கடந்த சில மாதங்கள் முன், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. தற்போது, மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

1 reply added

Leave your comment