குமாரபாளையத்தில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள, காவிரி ஆற்றின் கரையோரத்தில் தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. மண்டப கழிவுகள் கொட்ட, தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது உடைந்துள்ளது. இதனால், இதில் கொட்டப்படும் எச்சில் இலை உள்ளிட்ட கழிவுகள் காற்றில் பறந்து சிதறி கிடக்கிறது. காவிரி ஆற்றில் குளித்து விட்டு வருபவர்கள், முகம் சுளிக்கும் விதமாக உள்ளது. பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் இந்த தொட்டியை புதுப்பிக்கவும், சுகாதார சீர்கேடு ஏற்பட காரணமாக இருக்கும், திருமண மண்டப நிர்வாகிகள் மீதும் அபராதம் விதிக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

1 reply added

  1. oprolevorter November 30, 2019

    Oh my goodness! an amazing article dude. Thanks Nevertheless I am experiencing difficulty with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anybody getting an identical rss downside? Anyone who is aware of kindly respond. Thnkx

    http://www.oprolevorter.com/

Leave your comment