கால்வாய் அடைப்புகளை அகற்ற வேண்டும்

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை, பெரியார் நகர் முதல் அம்மன் நகர் செல்லும் வழியில், சாக்கடை கால்வாய் உள்ளது. குடியிருப்பு பகுதி, பிராசசிங் மில் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் செல்கிறது. மிக குறுகியதாக உள்ளதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலர் நோய்களால் பாதிக்கின்றனர்.

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

1 reply added

  1. oprolevorter December 8, 2019

    I’d need to test with you here. Which is not something I normally do! I take pleasure in studying a submit that may make people think. Also, thanks for permitting me to comment!

    http://www.oprolevorter.com/

Leave your comment