பழுதான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்

குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி, அருந்ததியர் தெரு, மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும்படி உள்ளது. எந்நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. அதிக போக்குவரத்து, குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதான கம்பத்தை மாற்ற வேண்டும்.

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

1 reply added

  1. oprolevorter December 5, 2019

    Very good written article. It will be supportive to everyone who usess it, including me. Keep doing what you are doing – can’r wait to read more posts.

    http://www.oprolevorter.com/

Leave your comment