கோவில் அருகே குப்பை குவிப்பு

குமாரபாளையம், நாராயண நகர் எல்லை மாரியம்மன் கோவில் பின்புற பகுதியில், குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. அருகிலேயே, அப்பகுதியினர் குப்பையை கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த இடத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டு, குப்பை கொட்டுவோருக்கு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை விதிக்க வேண்டும்.

சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

குமாரபாளையம், வாரச்சந்தை பின்புறம் உள்ள பெராந்தார் காடு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...

புறவழிச்சாலையில் குப்பை குவிப்பு

குமாரபாளையம், கோட்டைமேடு பிரிவு, புறவழிச்சாலையில், மண்டபம் எதிரில் குப்பை அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இங்கு,...

1 reply added

Leave your comment