குமாரபாளையத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

, ,

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. குமாரபாளையத்தில், ‘நம்ம குமாரபாளையம்’ பொதுநல அமைப்பு, பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய பொது சிகிச்சை முகாம் நடந்தது. அமைப்பாளர் ஓம் சரவணா தலைமை வகிக்க, டாக்டர் நடராஜன் துவக்கி வைத்தார். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீரகம் மற்றும் கண் பரிசோதனைகள் நடந்தன. 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Social Sharing

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

Leave your comment