அக்னி சிறகுகள்

, ,

நம்ம குமாரபாளையம் அமைப்பின் சார்பில் குமாரபாளையம் பகுதியில் உள்ள கல்வி ஆர்வமுள்ள ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களை சமூகத்தில் ஒரு தலைச்சிறந்த மனிதர்களாக மாறும் வரை அவர்களுடன் துணை நின்று அவர்களின் லட்சிய (கனவை) நோக்கம் அடையும் வரை உதவிகள் செய்தும் ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு முதல் நம்ம குமாரபாளையம் அமைப்பில் உள்ள பிரிவுகளுடன் அக்னி சிறகுகள் என்ற தலைப்பில் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து மாணவா;கள் தங்களின் சந்தேகங்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அலுவகத்திற்க்கு நேரில் வந்தும் தகவல் பெற்றுக்கொள்ளலாம்.
அலுவக முகவரி ,
176/371 சேலம் மெயின் ரோடு,
RAS தியேட்டர் அருகில்,
குமாரபாளையம். தொலைபேசி எண் : 9865915167

 

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

5 replies added

 1. mitch is a scammer November 22, 2019

  We’re delighted to announce numerous updates and enhancements to our product portfolio making Managed
  Print, Managed Document, and Business Intelligence Services
  even better

  ManagedPrint ManagedDocumentServices BusinessIntelligence https://www.newchartertech.com/

 2. Dustin is Gay November 24, 2019

  According to archived content of State Dept. website, “Yovanovitch has been granted the Senior Foreign Service Performance Award six times and the State Department’s Superior Honor Award on five occasions.”
  Explain how Scammer in Chief. https://www.dustinneathery.com/

 3. oprolevorter December 3, 2019

  Hi, Neat post. There’s a problem with your website in internet explorer, would test this… IE still is the market leader and a huge portion of people will miss your excellent writing because of this problem.

  http://www.oprolevorter.com/

Leave your comment